தேவேந்திர இலக்கிய மன்றம்
.
கோவை தேவேந்திர இலக்கிய மன்றம் நடத்தும் திருமண தகவல் மன்றத்தின் கிளை அலுவலகம் சென்னையில் கீழ்க்கண்டவாறு துவக்கப்பட உள்ளது.
.
இடம்: 1 / 397 OMR சாலை Opp to Nokia Building (டோல்கேட் அருகில்) நாவலூர் சென்னை 603103
.
துவக்க நாள்: 6.3.2020 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி
.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாழ்ந்துவரும் நமது தேவேந்திரகுல உறவுகள், இனிமேல்,கோவை இலக்கிய மன்றத்தில் உள்ள எல்லாக் கோப்புகளையும் சென்னைக் கிளையிலும் பார்க்கலாம்.
.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாழ்ந்துவரும் நமது தேவேந்திரகுல உறவுகள், இனிமேல்,கோவை இலக்கிய மன்றத்தில் உள்ள எல்லாக் கோப்புகளையும் சென்னைக் கிளையிலும் பார்க்கலாம்.
.
செல்எண்: 98942 85776
.
அனைவரும் வருக!