தில்மன்றம் டாட் காம் வரவேற்கிறது

தேவேந்திர குல வேளாளர்களுக்கு மட்டும்

தேவேந்திர இலக்கிய மன்றம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கல்வி பயில உதவி வேண்டுவோருக்கும் திருமணம் புரிய உதவி வேண்டுவோரும் இந்த வெப்சைட்-ஐ பயன்படுத்தி பலன் பெறலாம். அனைத்து நாட்களிலும் கோவையில் உள்ள நமது மன்றம் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறந்து இருக்கும், திருமணச்செய்திகள் மற்றும் கல்வி செய்திகளை அவ்வவ்போது இதில் படித்து பயன் பெறுக நன்றி. வணக்கம்