
கல்வி பயில விரும்பும் அனைத்து சமுதாய முதல்தலைமுறை ஏழை மாணவர்களுக்கு நிதி உதவிடும் மன்றம் ! தங்களது பிள்ளைச் செல்வங்களின் திருமணம் நடைபெறவில்லையே ! என்று ஏங்கும் பெற்றோர்களின் ஏக்கத்தை தீர்த்து , திருமணங்கள் நடத்தி வைக்கும் மன்றம் ! வாரத்தின் 7 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் மன்றம் !வருக !பதிவு செய்து பயன்பெறுக ! நன்றி !வணக்கம்